Monday, September 13, 2010

கயிற்றால் கழுத்தை நெரித்து கணவனை கொன்றது அம்பலம்


குன்றத்தூரில் கார் டிரைவர் கொலையில் துப்பு துலங்கியுள்ளது. நள்ளிரவில் தூங்கிக் கொண்டிருந்த கணவனை, கள்ளக்காதலனுடன் சேர்ந்து போர்வையால் மூடி, நைலான் கயிற்றால் கழுத்தை நெரித்து கொலை செய்து முட்புதரில் மனைவியே வீசியது அம்பலமானது. இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர்.

குன்றத்தூர் 2ம் கட்டளை ராகவேந்திரா நகரை சேர்ந்தவர் செல்லப்பன் (35). கார் டிரைவர். இவரது மனைவி தேவகி (32). 3 குழந்தைகள் உள்ளனர். கடந்த 31ம் தேதி குன்றத்தூர் காவல் நிலையத்தில் தேவகி ஒரு புகார் கொடுத்தார். அதில், ‘எனது கணவர், வீட்டு அருகில் உள்ள முட்புதரில் மர்மமான முறையில் இறந்து கிடக்கிறார்’ என்று கூறியிருந்தார்.

குன்றத்தூர் உதவி கமிஷனர் தெய்வசிகாமணி, இன்ஸ்பெக்டர் அழகு ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். இதில் துப்பு துலங்கவில்லை.

இதனால் புறநகர் கமிஷனர் ஜாங்கிட் உத்தரவின்படி தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டது. சந்தேகத்தின் அடிப்படையில் தேவகியிடம் தனிப்படை போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தினர். முன்னுக்குப்பின் முரணாக பேசிய அவர், தனது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்ததாக ஒப்புக் கொண்டார்.

தேவகியின் வாக்குமூலம் பற்றி போலீஸ் தரப்பில் தெரிவித்ததாவது:
எனக்கும் எதிர் வீட்டில் வசிக்கும் கொத்தனார் வேலை செய்யும் சுந்தர் (32) என்பவருக்கும் கடந்த 6 மாதமாக கள்ளத் தொடர்பு ஏற்பட்டது. அவருக்கும் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.

எங்கள் தொடர்பு என் கணவருக்கு தெரியவே கண்டித்தார். அதனால் அவரை தீர்த்துக்கட்ட இருவரும் முடிவு செய்தோம். அதற்கான நாளை எதிர்பார்த்து இருந்தோம்.

கடந்த 30ம் தேதி இரவு வீட்டில் என் கணவர் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். சுந்தரை நள்ளிரவில் வீட்டுக்கு வரவழைத்தேன். பெட்ஷீட்டால் கணவரது முகத்தை மூடினோம். பின் கழுத்தை நைலான் கயிற்றால் இறுக்கி கொலை செய்து, யாருக்கும் தெரியாமல் முட்புதரில் வீசிவிட்டு திரும்பினோம். காலையில் ஒன்றும் தெரியாததுபோல, கணவரை யாரோ கொலை செய்து முட்புதரில் வீசிவிட்டதாகக் கூறினேன்.

இவ்வாறு தேவகி வாக்குமூலத்தில் கூறியிருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து தேவகியை கைது செய்த போலீசார், அவர் கொடுத்த தகவலின்படி, சுந்தரையும் கைது செய்தனர். இருவரையும் பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.


கள்ளக்காதலனுடன் மனைவி கைது

Wednesday, September 8, 2010

Shiney's maid takes U-turn, says she was never raped


In a twist in the sensational rape case involving Bollywood actor Shiney Ahuja, his maid has backtracked from her allegations that he raped her at his residence here last year and said the incident never occurred.

The 20-year-old girl appeared before a court on September 3, and said that she was never raped by Shiney and that she had filed the complaint against the actor at the behest of the woman who had secured her the job of a maid in Ahuja's residence.

In June last year, the girl had lodged a police complaint alleging that she was raped by the actor at his residence.Shiney was subsequently arrested on June 14 and was released on bail three months later.

"On September 3, the victim identified Shiney in the court and said she used to work at his residence as a domestic help.

Tuesday, September 7, 2010

Col, wife cooked up sex charge against general


Investigations into sexual harassment allegations levelled against a senior Army general by a colonel's wife have taken a sensational new twist.

A court of inquiry (COI) into the allegations against Army's engineer-in- chief Lt-Gen A K Nanda has exonerated him, while recommending disciplinary action against Colonel C P S Pasricha, who accused the general of sexually harassing his wife.

According to sources, the COI headed by Lt-Gen A S Lamba, chief of the Shimla-based Army Training Command, submitted its report over a week ago. The inquiry panel, which included a senior Army woman doctor, found that allegations against Nanda were unsubstantiated and inconsistent. More importantly, the COI found that Pasricha and his wife had made a similar allegation against another Army officer in the past.

The report is presently being scrutinized by Army authorities in Western Command. Sources said once the Army chief approves the COI report, action will be taken.

According to sources, the COI has recommended that Pasricha be counselled for making the allegations. In Army, counselling is taken as a disciplinary measure and involves formally telling the relevant officer that he has committed a mistake and a repeat would be severely punished. The counselling is also entered in the officer's service records.

Pasricha, who was serving as technical secretary to Nanda, alleged that the general tried to sexually harass his wife when they were on a trip to Israel in May. The allegation, which came at a time when the armed forces were having to grapple with other controversies, left the Army red-faced and the general distraught.

Pasricha had alleged that the incident took place when Nanda, his wife, the colonel and his wife were visiting Israel in May. During the course of the probe, the COI had approached Israelis for further inputs but they politely told the investigators that Tel Aviv did not keep an eye on its friends. And the hotel's CCTV recordings had automatically been erased after three days.

An Indian military officer posted in Israel who was coordinating the visit of the delegation told the COI that on the day of the alleged incident, Pasricha and his wife went pub hopping for several hours after the incident allegedly took place. After the alleged incident, the two families had together taken a vacation in Egypt, the inquiry found.

மொபைல் போனில் கூலாக பேசி காதலில் விழ வைக்கும் பெண்கள்



மொபைல் போனில் பொழுதுபோக்காக வாலிபர்களிடம் பேசி, காதலில் விழ அலைய வைக்கும் பெண்கள் மீது வரும் புகாரின் எண்ணிக்கை கூடி வருவதாக, கோவை சைபர் க்ரைம் போலீசார் "அதிர்ச்சி' தகவல் தெரிவிக்கின்றனர்.


கோவை மாநகர குற்றப்பிரிவின் கீழ் செயல்படும், "சைபர் க்ரைம்' பிரிவுக்கு வரும் புகார்களில், மொபைல்போன் மூலம் ஆபாச அழைப்பு விடுத்தல், "செக்ஸ் மெசேஜ்' மற்றும் ஆபாச படங்கள் அனுப்பி, "டார்ச்சர்' கொடுப்பது தான் அதிகம்.பள்ளி, கல்லூரி மாணவர்கள், வாலிபர்கள், தனியார் மற்றும் அரசு அலுவலர்கள் தங்களுக்கு பிடித்தமானவர்களுக்கு மட்டுமன்றி, முன் பின் அறிமுகமில்லாத மாணவியர், வேலைக்கு செல்லும் இளம்பெண்கள் மற்றும் குடும்ப பெண்களுக்கும் அனுப்பி தங்களுக்குள் சந்தோஷம் கொள்கின்றனர்.தொடர்ந்து பெறப்படும் ஆபாச அழைப்புகளால் மனவேதனை அடையும் பெண்கள், மாணவியர் கோவை மாநகர போலீஸ் கமிஷனரிடம் தரும் புகாரின் எண்ணிக்கை கூடியுள்ளன.சைபர் க்ரைம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு, "டார்ச்சர்' கொடுக்கும் ஆசாமிகளை வளைத்து பிடிக்கின்றனர். இவர்களிடம் விசாரணை நடத்தியதில், ஜாலிக்காகவும், ஆர்வ கோளாறு காரணமாகவும் மெசேஜ் அனுப்புவதாகக் கூறி, மன்னிப்பு கேட்டு மன்றாடி தங்களை விடுவித்துக் கொள்கின்றனர்.

சமீபத்தில், கோவை மாநகர சைபர் க்ரைம் பிரிவுக்கு வந்த 160க்கும் மேற்பட்ட புகார்கள், புகார்தாரரின் வேண்டுகோளின்படி எச்சரித்து அனுப்பப்பட்டுள்ளனர். சிலர் மட்டும் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.


இவற்றில், போலீசாரையே திடுக்கிட வைத்துள்ள சில சம்பவங்களும் நடந்துள்ளன. முன் பின் பார்த்திராத வாலிபரை காதல் வலையில் விழ வைத்த திருமணமான பெண், தங்கைக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய அக்கா, ஒருதலைக் காதல் வசப்பட்டு, ஆபாச மெசேஜ் அனுப்பிய தனியார் அலுவலகத்தில் பணியாற்றும் பெண் ஆகியோரை, சைபர் க்ரைம் போலீசார் பிடித்துள்ளனர்.


கோவை குனியமுத்தூரைச் சேர்ந்தவர் ஸ்வீட்டி (32) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). கணவர் வெளிநாட்டில் வேலை பார்ப்பதால், பெற்றோருடன் வசிக்கிறார். தனக்கு தெரிந்த வாலிபர் ராகுலுடன் (26) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) மொபைல் போனில் அடிக்கடி தொடர்பு கொண்டு குழையக் குழைய பேசியுள்ளார். அவளது பேச்சில் தன்னை பறிகொடுத்த வாலிபர், நேரில் சந்திக்க வேண்டும் என பலமுறை வேண்டுகோள் விடுத்தும், பிடி கொடுக்காமல் இன்னொரு சந்தர்ப்பத்தில் சந்திக்கலாம் என காலம் கடத்தியுள்ளார். தன்னுடன் பேசுவது யார் என்று தெரிந்து கொள்ளாமலே காதலில் விழுந்த வாலிபர், திருமணம் செய்தே ஆக வேண்டுமென ஒற்றைக்காலில் நின்றுள்ளார். இதை உறுதி செய்த ஸ்வீட்டி தன்னை பெண் பார்க்க வருமாறு சென்னைக்கு அழைத்துள்ளார்.


ஆர்வத்தில் தன் பெற்றோரையும், பக்கத்து வீட்டு நண்பரின் பெற்றோரையும் சென்னை அழைத்து சென்றுள்ளார். அங்கு சென்ற போது, ஸ்வீட்டியின் தோழி ஒருவர் போனில் தொடர்பு கொண்டு, "ஸ்வீட்டிக்கு உடல் நலமில்லை. அவளது தோழி வீட்டில் இருக்கிறார். பெண் பார்க்கும் நிகழ்ச்சியை இன்னொரு நாளைக்கு வைத்து கொள்ளலாம்' என்று தெரிவிக்க, ராகுல் மற்றும் குடும்பத்தினர் ஏமாற்றத்துடன் கோவை திரும்பினார்.


அடுத்தடுத்து அவள் யார் என்று தெரிந்து கொள்ள ராகுல் பல முயற்சிகளை மேற்கொண்டும் முடியவில்லை. சில மாதங்களுக்கு முன், சூலூர் போலீசுக்கு வந்த போனில், தனது பெயர் ஸ்வீட்டி என்றும், தன்னை காதலிக்கும் ராகுல், வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய போவதாகவும் புகார் செய்ததோடு, தன் காதலனின் மெபைல் எண்ணையும் கொடுத்து இணைப்பை துண்டித்து விட்டாள். போலீசார் விசாரித்ததில் ஸ்வீட்டி கொடுத்த மொபைல் எண்ணுக்கு, சொந்தக்காரர் காதலில் விழுந்த வாலிபர் தான் என தெரிந்தது. ஆத்திரமடைந்த ராகுல், "அவள் யாரென்று தெரியாது. முன் பின் முகத்தை பார்த்ததில்லை. ஆனால், என்னை காதலிப்பதாக கூறி அலைய விட்டு அசிங்கப்படுத்தி விட்டாள். அவளை கண்டுபிடித்து கொடுங்கள்' என, புகார் தெரிவித்துள்ளார்.இது சைபர் க்ரைம் விசாரணைக்கு வந்தது. தீவிர தேடுதலில் ஸ்வீட்டி சிக்கினாள். அவள் வேறு யாருமல்ல. காதலில் விழுந்த ராகுலின் பக்கத்து வீட்டு குடும்ப நண்பரின் மருமகள்; திருமணமானவர். மேலும், அப்பெண்ணிடம் 10 சிம்கார்டுகள் இருந்ததாகவும், ஒவ்வொரு முறை பேசும் போதும் வெவ்வேறு எண்களில் இருந்து பேசியதும் கண்டுபிடிக்கப்பட்டது.காதலில் ஆண்கள் எப்படி விழுகின்றனர் என்பதை அறிந்து கொள்ள, ஜாலிக்காக இதில் ஈடுபட்டதாகவும் தெரிவித்தார். இரு வீட்டாரும் கேட்டுக் கொண்டதால் வழக்குப் பதிவு செய்யவில்லை.


மற்றொரு வழக்கு: மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் செல்வி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). கவுண்டம்பாளையத்தில் உள்ள தனியார் விற்பனை மையத்தில் வேலை. இவரது கடைக்கு பொருள் வாங்க வரும் வாலிபரும் மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் தான். இவரது மொபைல் போனை தெரிந்து கொண்ட செல்வி, தொடர்ந்து போன் செய்து, தன்னை காதலிக்கும்படி வற்புறுத்தியுள்ளார்.காதல் மெசேஜ், ஆபாச படங்களுடன் கூடிய மெசேஜை தொடர்ந்து அனுப்பியுள்ளார். ஆத்திரமடைந்த வாலிபர், சைபர் க்ரைமில் புகார் கொடுத்தார். போலீசார் விசாரித்ததில் செல்வி பிடிபட்டார். விசாரணையில், தினமும் ஒரே பஸ்சில் பயணிக்கும் வாலிபரின் அழகை ரசிப்பதற்காகவே இச்செய்கையில் ஈடுபட்டதாக தெரிவித்தார். வாலிபரின் வேண்டுகோள் காரணமாக செல்வி மன்னிக்கப்பட்டாள்.
இதை விட, மிக மோசமான, தரமில்லாத மெசேஜ் ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை வந்ததால், மனநிம்மதி இழந்த ஒரு பெண், போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் விசாரித்தனர். அந்த வீட்டில் அக்கா, தங்கை இருவர். தங்கை அழகானவர். இதனால் ஆபாச படங்கள், ஆபாச அழைப்புகள் தங்கைக்கு வந்துள்ளது. குறிப்பிட்ட மொபைல் எண்ணை கண்டுபிடித்து பார்த்த போது, அக்காவே தங்கைக்கு மெசேஜ் அனுப்பியது தெரிந்தது. விசாரணையில் பொறாமை தான் காரணம் என தெரிய வந்தது. இதுவும் சமாதானத்தில் முடிந்துள்ளது.


தற்போதைய சூழலில் ஆண்களுக்கு நிகராக, மொபைல் போனில் மெசேஜ், ஆபாச அழைப்பு விடுத்து பெண்களும் சிக்கிக் கொள்கின்றனர் என்பது வெளிப்படையாக நடக்கிறது. போலீசுக்கு வரும் புகார் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக கோவை சைபர் க்ரைம் போலீசார் தெரிவித்தனர்.

Monday, September 6, 2010

British MP's wife found working as a sex worker

The 39-year-old who is alleged to have worked as a prostitute in her native Brazil before marrying Mr Weatherley, was caught on camera performing a sexy striptease in pink underwear for an undercover reporter

Tory MP weeps over discovery that his Brazilian wife is £70-a-time suburban prostitute

He said he wanted to become famous for his political achievements. But yesterday a Tory MP was thrown into the spotlight for a very different reason – after his wife of seven years was exposed as a £70-an-hour prostitute.

Mike Weatherley, 53, was one of the new wave of MPs who came to power with Prime Minister David Cameron earlier this year.

The father-of-three took his blonde wife to functions in the run-up to the General Election, and just two months ago she was photographed visiting the Houses of Parliament.

But it was revealed by a Sunday newspaper that 39-year-old Carla has also been busy plying her trade in three different 'massage parlours', under the names Bea, Adriana and Bianca.

The lorry driver's daughter, who is alleged to have worked as a prostitute in her native Brazil before marrying Mr Weatherley, was caught on camera performing a sexy striptease in pink and black polka dot underwear for an undercover reporter.

She said she worked in three brothels and charged £70 an hour for sex. 'I like it here, nice clients, nice people, nice place and good money,' she told the Sunday Mirror.

The shocking revelation is bound to prove an embarrassment to Mr Cameron, who is pictured smiling at Mr Weatherley's side on the MP's personal website.

The couple are understood to have met in Rio de Janeiro, Brazil, while business executive Mr Weatherley was on a work trip.

They married in Brighton in 2003. It was the MP's second marriage and, at the time, the new Mrs Weatherley's occupation was listed as 'housewife'.

She is reported to have gone home to Brazil in 2007, returning two years later when her husband asked her to assist him ahead of his election campaign.

But that was a decision Mr Weatherley may have been regretting yesterday. The MP, who insists that he has been separated from his wife since February this year, wept when approached at his home in Brighton yesterday.

He said he had no idea that Mrs Weatherley had been selling her body, but claimed they had remained good friends since their separation.

'I am still very shocked by the news and am trying to come to terms with it,' he said. 'I do have proof that we have been separated since February which I can show if needed.'





He began sobbing as he added: 'I will speak to Carla but today I just need to be with my family.' It is a humiliating blow for the MP and his party.

Tory activists shunned a string of candidates put forward by Conservative Central Office for the crucial Hove constituency in favour of Mr Weatherley.

Soon after winning the seat in May's General Election, the MP declared that the politician he most admired was Lembit Opik, 'not really because of his policies but the way he got notoriety with ease'.

He added that he would prefer any fame of his own to be for political successes. But as news of his wife's work emerged yesterday, sources described Mr Weatherley as 'a bit of a party boy who loves his women'.

One said: 'He was a guest on a BBC show following the election and could not keep his eyes off a leggy Russian. 'After the show was over he made a beeline straight for her and asked her out for a drink.'

The MP, who has a tattoo reading 'Live for the moment', lists Rio de Janeiro as his favourite holiday location, and counts Iron Maiden among his favourite bands. He has even combined the two, apparently following Iron Maiden to Brazil on one trip.





Earlier this year, Mr Weatherley - who is a qualified ski instructor and football referee - also stated that his ambition for his first term in Parliament was to be the Parliamentary champion of film and music.

A qualified chartered and management accountant, he is a former financial controller of the Pete Waterman Group and in 2007 became Vice President (Europe) for the Motion Picture Licensing Company.

He was a councillor in Crawley before being selected as Parliamentary Candidate for Hove and Portslade in 2006.

On his website, he declares he is 'single (separated)' and he has three grown-up children: Mark, Chris and Becky.

Friday, September 3, 2010

ஆசிரியரை மிரட்டி நிர்வாண படம் பெண் உட்பட 5 பேர் சிக்கினர்


பள்ளி ஆசிரியரை பெண்ணுடன் சேர்த்து நிற்கவைத்து நிர்வாண புகைப்படம் எடுத்து மோசடி செய்த இளம்பெண் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவனந்தபுரம் பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ்(29). அங்குள்ள ஒரு தனியார் பள்ளி ஆசிரியர். இவரிடம் பிளஸ் 1 படிக்கும் ஒரு மாணவனின் தாய் மோளி(35). அருகில் உள்ள வெள்ளாயணி பகுதியைச் சேர்ந்தவர். இவரது 2வது கணவர் ரெஜி(26).

மகன் படிக்கும் பள்ளிக்கு மோளி அடிக்கடி செல்வது வழக்கம். அப்போது ஆசிரியர் ராஜேஷுடன் பழக்கம் ஏற்பட்டது. மோளியிடம் ராஜேஷ் மயங்கினார். இதை தனக்கு சாதகமாக்கிக்கொண்ட மோளி, ரெஜியுடன் சேர்ந்து, ராஜேஷை நிர்வாண புகைப்படம் எடுத்து மிரட்டி பணம் பறிக்க திட்டம் தீட்டினார்.

இதன்படி, இருதினங்களுக்கு முன்பு ராஜேஷை, தன் வீட்டுக்கு வரவழைத்தார் மோளி. அங்கு ரெஜி மற்றும் அவரது நண்பர்கள் ரெஞ்சித்(19), ஜிஸ்ணு(19), ஷாஜு(18) ஆகியோர் மறைந்திருந்தனர்.

மோளியிடம் ராஜேஷ் பேசிக் கொண்டிருந்த போது, அங்கு வந்த ரெஜி உள்ளிட்ட 4 பேரும், 'விபசாரம் செய்யத்தானே வந்திருக்கே’ எனக் கேட்டு கத்தி முனையில் மிரட்டினர். ராஜேஷை நிர்வாணப்படுத்தி செல்போனில் படம் எடுத்தனர். மேலும் மோளியுடனும் அரைகுறை ஆடையில் படம் எடுத்தனர். ரூ. 5 லட்சம் மதிப்புள்ள ராஜேஷின் காரை மோளிக்கு விற்றதாக எழுதி வாங்கினர். ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள 3 செல்போன்கள், ஏடிஎம் கார்டு, அதன் ரகசிய எண் ஆகியவற்றை மிரட்டி பறித்தனர்.

பின்னர் ராஜேஷை பைக்கில் அவரது வீட்டில் கொண்டு விட்டுவிட்டு காரை எடுத்துக்கொண்டு தப்பினர்.

இதுகுறித்து நகர துணை போலீஸ் கமிஷனர் நாகராஜூவிடம் புகார் செய்தார். அவரது உத்தரவின் பேரில் நேமம் இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்து மோளி, ரெஜி உள்ளிட்ட 5 பேரையும் கைது செய்தார்.

Judge abused in open court over life term to Naxal


Braving pandemonium and abusive words being hurled at him by advocates, a special judge for TADA cases delivered a verdict on Friday, convicting a Naxal leader accused of involvement in a 1992 rail track blast case and awarding him life imprisonment.

As soon as special judge K Dakshinamoorthy started reading out the judgment in the open court and it became clear that Naxal leader V Sundaramoorthy was to be awarded life imprisonment, the latter's counsel Sankarasubbu sprang up and started protesting.

Hurling a volley of filthy and abusive words at the judge, counsel questioned as to how the judge could proceed to deliver the verdict without affording an opportunity to the accused to plead for minimum sentence. Sankarasubbu also said it was unfair to award the life imprisonment to Sundaramoorthy as the main accused in the case, Sisubalan, was given only five-year rigorous imprisonment in October 2003. Citing Supreme Court rulings, he said courts could not award different sentences to different people facing the same set of charges in the same case.

The judge rushed back to his chambers and locked himself in, even as the abuses continued. After some time, a police team led by an assistant commissioner arrived and escorted him away.

The matter relates to the October 5, 1992, crude bomb blast on the rail track between Dharmapuri and Palakkod railway stations. A major tragedy was averted as the public alerted railway officials, who stopped oncoming trains at Palakkod railway station.

Special public prosecutor V Manokaran said the Q Branch police had registered cases against three persons Velu, Sisubalan and Sundaramoorthy. While Velu is absconding, Sisubalan was arrested, tried and convicted for the offence. He completed his term and was released. Sundaramoorthy was arrested on July 10, 2007, nearly 15 years after the blast.

On Friday, the special judge found Sundaramoorthy guilty on six counts for offences punishable under the Terrorist and Disruptive Activities (Prevention) Act 1987, the Explosive Substances Act and the Indian Penal Code. The sentences included life term on five counts, and seven-year imprisonment on one count.

Taking a stern view of the offence, the judge said in his order that imposition of sentence without considering its effect on the social order in many cases may be in reality a futile exercise. "Any liberal attitude by imposing meagre sentences or taking too sympathetic a view merely due to lapse of time in respect of such offences would be counter-productive in the long run and against societal interest, which needs to be cared for," he said, adding that the court would be failing in its duty if the appropriate punishment was not awarded for a crime which has been committed not only against individual victims but also against society to which the criminal as well as the victim belong.